ரஸ்ஸகல பட்டண அபிவிருத்தி திட்டம் 'கம சமங்க பிலிசந்தர' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஸ்ஸகல படடண மையம் இரத்தினபுரி மாவட்டத்தில் பலங்கொட பிரதேச செயலக பிரதேசத்தில் அமைந்துள்ளது. பிரதான கருத்திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடத்துடன் கடைத் தொகுதி, பலநோக்கு கட்டிடம், முச்சக்கர வண்டி நிறுத்துமிடம், சிறுவர் பூங்கா மற்றும் நூலகம் என்பவற்றிற்கான திட்டம் தயாரிக்கப்படும்.