தேசிய பெளதீக திட்டமிடல் கொள்கை, திட்டங்கள், உபாய வழிகள் என்பவற்றை உருவாக்குதல், ஸ்ரீலங்காவின் காணிகள் மற்றும் பிராந்திய நீரகங்கள் என்பவற்றின் பொருளாதார, சமூதாய, பெளதீக மற்றும் சுற்றாடல் ஆகிய பாங்குகளின் விருத்தி மற்றும் ஒழுங்குபடுத்து ஆகியவற்றின் ஒருமைப்பாடான நோக்குடன், பிராந்திய மற்றும் உண்ணாட்டு திட்டங்களூடாக, கூறப்பட்ட தேசியக் கொள்கைகளும், திட்டங்களும் செயற்படுவதை கண்காணிப்பதும் உறுதிப்படுத்துவதும்.

செயற்றிட்டங்கள்

   
முன்னோடிச் செயற்திட்ட அட்டவணை
 
2007-02-09
Nanasala அறிவகம்
 
2007-02-09
முன்னோடிச் செயற்திட்டங்கள்
 
2007-02-09
 
தேசிய பெளதீக திட்டக் கொள்கை ஒன்றை உருவாக்கல்
தேசிய பெளதீக திட்டமொன்றைத் தயாரித்தல்.
தேசிய பெளதீத் திட்டத்திற்காக உபாயவழி செயற்பாட்டினை உருவாக்கல்.
பிராந்திய அல்லது உண்ணாட்டு பெளதீக திட்டமிடல் அதிகாரங்களினால் அங்கீகரிக்கப்படக்கூடிய பெளதீக திட்டமிடல் வழிகாட்டிகளை தயாரித்தல்.
பிராந்திய மற்றும் உண்ணாட்டு பெளதீக திட்டங்களைத் தயாரித்தல் அல்லது மாகாண சபைகளுக்கும் உண்ணாட்டு அதிகாரசபைகளுக்கும் அவ்வாறு செய்வதற்கு உதவிசெய்தல்.
தேசிய பெளதீக திட்டமிடல் குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தேசிய பெளதீக திட்டமிடல் கொள்கைகளுக்கிணங்கிய திட்டங்கள் அமைச்சுகளுக்கிடையிலான தொடர்புக் குழுவிடம் சிபார்சு செய்தல்.
Last Updated : 2007-02-09