National Physical Planning Department

தேசியப் பெளதீகத் திட்டம் தேசியப் பெளதீகத் திட்டத்தின் முக்கிய கூறுகள்

தேசியப் பெளதீகத் திட்டத்தின் முக்கிய கூறுகள்

பின்வரும் விடயங்களின் மூலம் பூகோளப் பின்னணியில் இலங்கையின் அமைவிட அனுகூலங்களினது ஆகக்கூடிய நன்மையை அடைதல்:

  • சாத்தியமான உள்ளக அபிவிருத்தி வாய்ப்புகளை ஒருங்கிணைத்தல்
  • நாடு முழுதிலும் சுற்றாடல் நேய நிலையான அபிவிருத்தி நடபடிக்கையைச் செயற்படுத்துதல்
  • மக்களுக்கு இடையிலான இன ஒற்றுமையை வலுப்படுத்துதல்
  • திட்டமிடப்பட்ட குடியேற்ற வலையமைப்பை அறிமுகப்படுத்துதல்
  • சுற்றாடல் ரீதியில் பெறுமதி வாய்ந்த பிரதேசங்களைப் பாதுகாத்தல்
  • இயற்கை அனர்த்தங்களுக்குள்ளாகக் கூடிய பிரதேசங்களில் காணப்படும் அபிவிருத்திகளை வரையறுப்பதன் மூலம் இயற்கை அழிவுகளைத் தணித்தல்
  • கட்டுண்டு காணப்படும் நகரங்களை நவீன நகர வசதிகளையும் பயன் பாடுகளையும் கொண்டு பரிணாமம் அடையச் செய்தல்
  • சிறு நகர நிலையங்களை வலிமையான சேவை நிலையங்களமாக மாற்றியமைத்தல்
  • எதிர்பார்க்கப்பட்ட சனத்தொகைக்கு ஏற்ற வகையில் போதிய சேவைகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்தல்
  • நிலப் பாவனை, போக்குவரத்து மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு இடையிலான உகந்த இணைப்புகள் என்பவற்றை ஏற்பாடு செய்தல்
  • பிராந்திய வேறுபாடுகளைக் குறைத்தல்
  • வருமான வேறுபாடுகளையும் அதிகரித்து வருகின்ற தொழில்வாய்ப்புப் பிரச்சினைகளையும் குறைத்தல்
  • விவசாயக் காணிகளை உடைய பெறுமதி வாய்ந்த கிராமப் பிரதேசங்களைப் பாதுகாத்தல்
  • வன ஒதுக்கங்களையும், விலங்குகள் சரணாலயங்களையும் தொல்தொருள் ஒதுக்கங்களையும் பாதுகாத்தல்
  Copyright © 2011 | National Physical Planning Department. All Rights Reserved.
Developed in Association with Information and Communication Technology Agency of Sri Lanka
Last Update:
24-05-2016 05:04