National Physical Planning Department

தேசியப் பெளதீகத் திட்டம் தேசியப் பெளதீகத் திட்டத்தின் நோக்கெல்லை

தேசியப் பெளதீகத் திட்டத்தின் நோக்கெல்லை

குறித்த சட்டத்திற்கு இணங்க, உகந்த உட்கட்டமைப்பு வசதிகளையும், சேவைகள் வசதிகளையும் பாதுகாத்தல், இயற்கை மற்றும் நிர்மாணம் பெற்ற கட்டடக்கலைச் சுற்றுச்சூழல்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்லது அழகியியல் இயற்கை எளில் மிகுந்த ஸ்தலங்களையும் பேணிப் பாதுகாத்தல் மற்றும் காணி அபிவிருத்தியை ஒழுங்குறுத்துதல், மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பொதுவான குறிக்கோளுடன் காணிகளில் கட்டிடங்கள் இருந்தாலென்ன, இல்லாவிட்டலென்ன அந்தக் காணிகள் தொடர்பில் தேசியப் பெளதீகத் திட்டமிடல் கொள்கையை அனுசரித்து ஒரு தேசியப் பெளதீகத் திட்டம் தயாரிக்கப்படலாம் என்பது தேசியப் பெளதீகத் திட்டத்தின் நோக்கெல்லையாகும்.

  Copyright © 2011 | National Physical Planning Department. All Rights Reserved.
Developed in Association with Information and Communication Technology Agency of Sri Lanka
Last Update:
24-05-2016 05:04